Ummai Thuthipen Naan
உம்மை துதிப்பேன் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான் – 4
அழிவில் நின்று பிராணனை
மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால்
கிரீடம் சூட்டினீர்.
நன்மைகளினால் எந்தன்
வாயை நிரப்பினீர்
கழுகைப்போல
சிறகை விரிக்கச் செய்தீரே
என் பாவங்களுக்குத்
தக்கதாக சாய்யாமல்
உந்தன் பெரிய
கிருபையாலே நேசித்தீர்
எந்தன் உருவம் இன்னது
என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை
நீர் கண்டீரே
ummai Thuthippaen Naan
ummai Pukalvaen Naan
alivil Nintu Piraananai Meettuk Konnteerae
Kirupai Irakkaththaal Geeridam Soottineer
nanmaikalinaal Enthan Vaayai Nirappineer
Kalukaip Pol Sirakai Virikkach Seytheerae
en Paavangalukkuth Thakkathaaka Seyyaamal
Unthan Periya Kirupaiyaalae Naesiththeerae
enthan Uruvam Innathu Entu Arinthavarae
Mannnnaam Intha Aelaiyai Neer Kannteerae