Ummai Uyarthi Paduven Lyrics

உம்மை உயர்த்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை உயர்த்தி பாடுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம் -2
ராஜாதி ராஜா என் கர்த்தாதி கர்த்தா
உன் கிருபை பெரிதையா -2
யுத்தத்தில் வல்லவரே
செயல்களிலே மகத்துவரே -2
ஆதியும் அந்தமும் ஆனவரே
அதிசயங்கள் பல செய்பவரே -2 – ராஜாதி ராஜா
செங்கடலை பிளந்தவரே
(நம்) சேனை முன்னே சென்றவரே
பகலும் நிழலும் ஆனவரே
பாதைக்கு வெளிச்சமாய் இருப்பவரே -2 – ராஜாதி ராஜா