ummai uyarthuvathae

உம்மை உயர்த்துவதே வாஞ்சை அப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை உயர்த்துவதே வாஞ்சை அப்பா
உம்மை புகழுவதே நோக்கம் அப்பா
வாழ்க்கை எல்லாம் வாழ்நாளெல்லாம்
என் வாழ்க்கை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்துவதே
உம்மை புகழுவதே
தடைகளை உடைப்பவர் நீரே
கோணலை நேராக்குவீர் நீரே
தடைகளை உடைப்பவர் நீரே
கோணலை நேராக்குவீர் நீரே
வாழ்க்கை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
என் வாழ்க்கை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்துவதே
உம்மை புகழுவதே
தேசத்தை அசைப்பவர் நீரே
தேவைகள் சந்திப்பீர் நீரே
தேசத்தை அசைப்பவர் நீரே - என்
தேவைகள் சந்திப்பீர் நீரே
என் தேவை எல்லாம் என் வேலை எல்லாம்
என் தேவை எல்லாம் என் வேலை எல்லாம்
உம்மை உயர்த்துவதே
உம்மை புகழுவதே
வரங்களை கொடுப்பவர் நீரே
வல்லமை அளிப்பவர் நீரே
வரங்களை கொடுப்பவர் நீரே
வல்லமை அளிப்பவர் நீரே
என் வாஞ்சை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
என் வாஞ்சை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்துவதே
உம்மை புகழுவதே
உம்மை உயர்த்துவதே வாஞ்சை அப்பா
உம்மை புகழுவதே நோக்கம் அப்பா
வழக்கை எல்லாம் என் வாழ்நாளெல்லாம்
என் வழக்கை எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்துவதே
உம்மை புகழுவதே