ummai vittu naan enge

உம்மை விட்டு நான் எங்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன்
வாழ்வில்லை பா வழி இல்ல பா
நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன்
யார் நிலை நிலைப்படுத்த முடியும் அப்பா
நித்தியா அஸ்திபாரம் நீர்தானய்யா
உம் சமூகம் விட்டு நான் போவேன் என்றால்
பூமியிலே நிலையற்று அலைவேன் அய்யா
உம் கையில் என்னை தந்து விட்டேன்
ஒருவரும் என்னை பரிப்பதில்லை
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஒருவரும் என்னை பரிப்பதில்லை
பரலோகில் உம்மையன்றி யார் உடைய
பூலோகில் உம்மைத்தவிர விருப்பம் இல்ல
பூமியில் வாழ்ந்தாலும் நீர்தனைய
பரலோகம் சென்றாலும் நீர்தனைய
என் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவீர்
கண்மணிபோல் என்னை காத்திடுவீர்
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஒருவரும் என்னை பரிப்பதில்லை
எல்லா ஜீவனின் கண்கள் எல்லாம்
உம்மைதான் நோக்கி பார்க்கின்றது
நீர்கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்
நன்மையால் அவைகள் திருப்தியாகும்
சர்வ சிருஷ்டிக்கும் நீரே ஏகமானனே
நீரின்றி ஒரு அணுவும் அசையதைய
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
நீரின்றி ஒரு அணுவும் அசையதைய