ummaiththan nampi irukkiroom – Ummai Thaan Nambi Irukirom

உம்மைத்தான் நம்பி இருக்கிறோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மைத்தான் நம்பி இருக்கிறோம் – Ummai Thaan Nambi Irukirom
உம்மைத்தான் நம்பி இருக்கிறோம் உம்மையன்றி யாருமில்லையப்பா
உம்மைத்தான் நம்பி இருக்கிறோம்
உம்மையன்றி யாருமில்லையப்பா
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையில
உம்மைத்தான் நம்பி இருக்கோம் ஏசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே ஏஏஏ
உம்மைத்தான் நம்பி இருக்கோம் ஏசப்பாஆஆஆ
உம்மைத்தான் நம்பி இருக்கிறோம்
உம்மையன்றி யாருமில்லையப்பா
நீங்கதான் எதாவது செய்யனும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
நீங்கதான்எதாவதுசெய்யனும்
என்று எதிர்பார்த்து
காத்திருக்கிறோம்
நீர் சொன்ன வார்த்தைய பிடித்துக்கொண்டு
நீர் சொன்ன வார்த்தைய
பிடித்துக்கொண்டு
உங்க முகத்தையே
நோக்கி இருக்கிறோம்
உங்க முகத்தையே
நோக்கி இருக்கிறோம்
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையில
உம்மைத்தான் நம்பி இருக்கோம்
ஏசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையிலேஏஏஏ
உம்மைத்தான் நம்பி இருக்கோம்
ஏசப்பாஆஆஆ
உம்மைத்தான்நம்பி இருக்கிறோம்
உம்மையன்றி யாருமில்லையப்பா
நிந்தையும் அவமானமும்
சகித்துக் கொண்டு
உங்க செட்டை நிழலிலே
வந்து நிற்கிறோம்
நிந்தையும் அவமானமும்
சகித்துக் கொண்டு
உங்க செட்டை நிழலிலே
வந்து நிற்கிறோம்
நிச்சயமாய் செய்வீர்
என்ற நம்பிக்கையில்
நிச்சயமாய் செய்வீர்
என்ற நம்பிக்கையில்
உங்க கரத்தையே
நோக்கி இருக்கிறோம்
உங்க கரத்தையே
நோக்கி இருக்கிறோம்
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையில
உம்மைத்தான் நம்பி இருக்கோம்
ஏசப்பா
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையிலேஏஏஏ
உம்மைத்தான் நம்பி இருக்கோம்
ஏசப்பாஆஆஆ
உம்மைத்தான் நம்பி இருக்கிறோம்
உம்மையன்றி யாருமில்லையப்பா