Ummaiye nampiyullen iyesaiyya

நினைத்தவரெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா
உம்மையே நம்பியுள்ளேன் -2
உம்ம விட்டா யாருமில்ல
உதவிட எவருமில்ல -2
எல்லாமே நீர்தானையா இயேசய்யா
எல்லாமே நீர்தானையா-2 என்
ஒன்றும் இல்லாமல் தடுமாறும் போது
கர்த்தாவே கரம் பிடித்தீர் -2
கர்த்தாவே அரவணைத்தீர்-2 – உம்மையே
நினைத்தவரெல்லாம் தள்ளின போது
எபினேசராயிருந்தீர் -2
தேவைகளை சந்தித்தீர்-2 – உம்மையே