ummaleththan vazhvin arththam kanten
வாழ்வின் அர்த்தம் கண்டேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்
உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2
உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2
நன்றி என் இயேசுவே
நன்றி என் மீட்ப்பரே
நன்றி என் தேவனே
நன்றி என் நாயகனே
நன்றி என் நாயகனே
( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2
உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்
ஒருதுளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2
ஒளியாய் என் வாழ்வின் இருளில் நீர் உதித்தீரே
அழியா உம் அன்பினாலே அரியணையில் அமர்த்தீனீரே -2 -நன்றி என் இயேசுவே
( 2) கண்ணீரே எனக்கு உணவாய் மாறினாலும்
காலங்கள் எல்லாம் கதை போல் கழிந்தாலும் -2
அநேகர் சொல்லும் அவதூரை கேட்டாலும் அவமானம்
என்று நான் தலைகுனிந்தாலும் -2
துணையாளர் நீர் எனக்கு இறுதிவரை
துணைநின்றீர்
மணவாளன் நீர் எனக்கு சிங்கார வஸ்த்திரம் தந்தீர்-2- நன்றி நன் இயேசுவே
வாழ்வின் அர்த்தம் கண்டேன் பாடல் வரிகள், Vaazvin Artham kanden Lyrics
ummaleththan vazhvin arththam kanten
ummaleththan inru uyir vazhkiren- 2
upayookam illatha kallay nan veezhnthalum um kaiyal uruvakki moolaikkallakkineer -2
nanri en iyesuve
nanri en meetppare
nanri en thevane
nanri en nayakane
nanri en nayakane
( 1)pathala sangkilikal ennai soozhnthu kontalum
pathaikal ariya kurutanay ninralum -2
utaintha paththiramay urukkulainthu poonalum
oruthuliyum nampikkaikku itamillai enralum -2
oliyay en vazhvin irulil neer uthiththeere
azhiya um anpinale ariyanaiyil amarththeeneere -2 -nanri en iyesuve
( 2) kanneere enakku unavay marinalum
kalangkal ellam kathai pool kazhinthalum -2
anekar sollum avathoorai kettalum avamanam
enru nan thalaikuninthalum -2
thunaiyalar neer enakku iruthivarai
thunaininreer
manavalan neer enakku singkara vasththiram thantheer-2- nanri nan iyesuve
vazhvin arththam kanten patal varikal, Vaazvin Artham kanden Lyrics