ummaye ummaye unmai
உம்மையே உம்மையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மையே உம்மையே
உண்மையாய் நேசிப்பேன்-2
உம்மையே உண்மையாய்
உம்மையே நேசிப்பேன்-2
1. தாய்க்கு மேலாய் அன்பு காட்டினீர்
தகப்பனைப் போல சுமந்து வந்தீர்-2
2. மாறிடும் உலகில் மாறாதவர் நீர்
மாற்றிடுமே உம்மைப் போல
3. நண்பனைப் போல கூட வந்தீரே
கரங்களைப் பிடித்து நடத்தி வந்தீர்
ummaiye ummaiye
unmaiyay nesippen-2
ummaiye unmaiyay
ummaiye nesippen-2
1. thaykku melay anpu kattineer
thakappanaip poola sumanthu vantheer-2
2. maritum ulakil marathavar neer
marritume ummaip poola
3. nanpanaip poola koota vantheere
karangkalaip pitiththu nataththi vantheer
உம்மையே உம்மையே
ummaiye ummaiye
உண்மையாய் நேசிப்பேன்-2
unmaiyay nesippen-2
உம்மையே உண்மையாய்
ummaiye unmaiyay
உம்மையே நேசிப்பேன்-2
ummaiye nesippen-2
1. தாய்க்கு மேலாய் அன்பு காட்டினீர்
1. thaykku melay anpu kattineer
தகப்பனைப் போல சுமந்து வந்தீர்-2
thakappanaip poola sumanthu vantheer-2
2. மாறிடும் உலகில் மாறாதவர் நீர்
2. maritum ulakil marathavar neer
மாற்றிடுமே உம்மைப் போல
marritume ummaip poola
3. நண்பனைப் போல கூட வந்தீரே
3. nanpanaip poola koota vantheere
கரங்களைப் பிடித்து நடத்தி வந்தீர்
karangkalaip pitiththu nataththi vantheer