ummodu innainthida endhan
உம்மோடு இணைந்திட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு இணைந்திட
எந்தன் உள்ளமெல்லாம் தவிக்கின்றதே
இணைத்திடுமே தேவா இணைத்திடுமே
எந்நாளும் உம்மோடு இணைத்திடுமே
அழுகையின் பள்ளத்தாக்கிலே-என்னை
அணைத்திடும் அன்பு தெய்வமே
2.வல்லமையை ஊற்றும் வேளையில்
என்றும் வானங்கள் திறக்கட்டுமே
3.மரண இருளின் வேளையில்-என்னை
மறவாமல் காக்கும் தெய்வமே
4.பரலோக காட்சிகளை - நானும்
பல நாளும் காண வாஞ்சையே
ummootu inainthita
enthan ullamellam thavikkinrathe
inaiththitume theva inaiththitume
ennalum ummootu inaiththitume
azhukaiyin pallaththakkile-ennai
anaiththitum anpu theyvame
2.vallamaiyai oorrum velaiyil
enrum vanangkal thirakkattume
3.marana irulin velaiyil-ennai
maravamal kakkum theyvame
4.paralooka katsikalai - nanum
pala nalum kana vanysaiye
உம்மோடு இணைந்திட
ummootu inainthita
எந்தன் உள்ளமெல்லாம் தவிக்கின்றதே
enthan ullamellam thavikkinrathe
இணைத்திடுமே தேவா இணைத்திடுமே
inaiththitume theva inaiththitume
எந்நாளும் உம்மோடு இணைத்திடுமே
ennalum ummootu inaiththitume
அழுகையின் பள்ளத்தாக்கிலே-என்னை
azhukaiyin pallaththakkile-ennai
அணைத்திடும் அன்பு தெய்வமே
anaiththitum anpu theyvame
2.வல்லமையை ஊற்றும் வேளையில்
2.vallamaiyai oorrum velaiyil
என்றும் வானங்கள் திறக்கட்டுமே
enrum vanangkal thirakkattume
3.மரண இருளின் வேளையில்-என்னை
3.marana irulin velaiyil-ennai
மறவாமல் காக்கும் தெய்வமே
maravamal kakkum theyvame
4.பரலோக காட்சிகளை - நானும்
4.paralooka katsikalai - nanum
பல நாளும் காண வாஞ்சையே
pala nalum kana vanysaiye