Ummodu Naan Pesanumea

உம்மோடு நான் பேசணுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

( உம்மோடு நான் பேசணுமே – என் இயேசுவே
உம்மோடு நான் பேசணுமே ) – 2
உம்மோடு நான் பேச என் பாவங்கள் தடையாக கூடாதே
நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே
தினம் காத்திடுமே – 2
1.உங்க கைய பிடிச்சு நடந்திட எனக்காச
உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச
( இந்த ஆசை நிறைவேற சிலாக்கியம் தரவேண்டும்
இப்பாவிக்கு சிலாக்கியம்
தரவேண்டும் ) – 2
நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே
தினம் காத்திடுமே – 2
2.உங்க குரல கேட்டு நடந்திட எனக்காச
உங்க கற்பனையின் படியே நான் வாழ்ந்திட எனக்காச
( தூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க
இந்த துரோகிகு வாய்ப்ப தந்திடுங்க ) – 2
( உம்மோடு நான் பேசணுமே – என் இயேசுவே
உம்மோடு நான் பேசணுமே ) – 2
உம்மோடு நான் பேச என் பாவங்கள் தடையாக கூடாதே
நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே
தினம் காத்திடுமே – 2