Ummodu Naanirunthaal
உம்மோடு நானிருந்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு நானிருந்தால் – உம்மைப்
போல் மாறிடுவேன் – இயேசையா – 2
உலக வாழ்வு மாயை தான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மை தான் ஐயா-2
1 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
என்னையும் தேடி வந்தீரையா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு
2. மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
அன்பான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் -2 – உம்மோடு
3. மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமைப்பொழுதில் -2
முகமுகமாக உம்மை நான் காண்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே -2 – உம்மோடு
4. கண்ணீர் யாவும் மாறியே போகும்
கவலைகள் யாவும் மறைந்தே போகும் -2
துன்பங்கள் துயரங்கள் இல்லாமல் போகும்
தூயவர் உம்மை துதித்திடுவேன் -2 – உம்மோடு
உம்மோடு நானிருப்பேன் உம்மை
போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே – 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
Ummodu naanirunthaal – ummodu naanirunthaal
Ummodu naanirunthaal
Ummai pol maariduvaen aesaiyyaa
Ummai pol maariduvaen -2
Ulaka vaalvu maayaithaan aiyaa
Ummodu vaalvu unnmaithaan aiyaa -2
Paavaththin saayalil naan valarnthaen
Parisuththaminti naan alainthaen -2
Ennaiyum thaeti vantheeraiyyaa
Ummaippol ennaiyum maattidavae -2 – ummodu
Maamsaththin kiriyaikal marainthae pokum
Aaviyin kanikalo valarnthae perukidum -2
Athisayam anuthinam en vaalvai thodarumae
Anpaana thaevanae ummaikkae Sthoththiram – 2 – ummodu
Makimaiyin saayal atainthidavae
Maruroopamaavaen imai poluthil -2
Muka mukamaaka ummai naankaanpaen
Moontil ontaka jolippavarae – 2 – ummodu
Ummodu naaniruppaen ummai pol maariduvaen aesaiyyaa
Ummai pol maariduvaen -2
Pooloka vaalvu nirantharamillaiyae
Paraloka vaalvu nirantharam thaanae – 2
Ulaka vaalvu maayaithaan aiyaa
Ummodu vaalvu unnmaithaan aiyaa -2
உம்மோடு நானிருந்தால் – உம்மைப்
Ummodu naanirunthaal
போல் மாறிடுவேன் – இயேசையா – 2
Ummai pol maariduvaen aesaiyyaa
உலக வாழ்வு மாயை தான் ஐயா
Ulaka vaalvu maayaithaan aiyaa
உம்மோடு வாழ்வு உண்மை தான் ஐயா-2
Ummodu vaalvu unnmaithaan aiyaa -2
1 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
Paavaththin saayalil naan valarnthaen
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
Parisuththaminti naan alainthaen -2
என்னையும் தேடி வந்தீரையா
Ennaiyum thaeti vantheeraiyyaa
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு
Ummaippol ennaiyum maattidavae -2 – ummodu
2. மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
Maamsaththin kiriyaikal marainthae pokum
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
Aaviyin kanikalo valarnthae perukidum -2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
Athisayam anuthinam en vaalvai thodarumae
அன்பான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் -2 – உம்மோடு
Anpaana thaevanae ummaikkae Sthoththiram – 2 – ummodu
3. மகிமையின் சாயல் அடைந்திடவே
Makimaiyin saayal atainthidavae
மறுரூபமாவேன் இமைப்பொழுதில் -2
Maruroopamaavaen imai poluthil -2
முகமுகமாக உம்மை நான் காண்பேன்
Muka mukamaaka ummai naankaanpaen
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே -2 – உம்மோடு
Moontil ontaka jolippavarae – 2 – ummodu
உம்மோடு நானிருப்பேன் உம்மை
Ummodu naaniruppaen ummai pol maariduvaen aesaiyyaa
உம்மை போல் மாறிடுவேன் -2
Ummai pol maariduvaen -2
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
Pooloka vaalvu nirantharamillaiyae
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே – 2
Paraloka vaalvu nirantharam thaanae – 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
Ulaka vaalvu maayaithaan aiyaa
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
Ummodu vaalvu unnmaithaan aiyaa -2