ummodu thaan naan irupen
உம்மோடு தான் நான் இருப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன் – 2
யெகோவா யீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே – 2
1. இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
ஏசையா உம் பிரசன்னத்தில் – 2
எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா – 2
அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை – 2
2. வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் – 2
ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் – 2
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே – 2
3. தேனிலும் இனிமையை என் வாழ்வின் மகிமையை – 2
உமது சமூகமே எத்தனை அருமை
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே – 2
கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே – 2
ummootu than nan iruppen
ummaiye nan uyarththituven – 2
yekoova yeere poothum neere
enthan vazhvinile – 2
1. ithayam makizhuthe nanri solluthe
esaiya um pirasannaththil – 2
eppoothum en kankal ummaiye parkkumaiya – 2
asaikkappatuvathillai amaithi izhappathillai – 2
2. vazhvin vazhithanai enakku kattineer
vazhnalellam thuthiththituven – 2
onraiye nan ketten athaiye natituven – 2
aayul muzhuvathum appa neer poothume – 2
3. thenilum inimaiyai en vazhvin makimaiyai – 2
umathu samookame eththanai arumai
thanimai nerangkalil thunaiyay vantheere – 2
kanivutan enaiye anaiththu konteere – 2