un devanin kattalai
உன் தேவனின் கட்டளையை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன் தேவனின் கட்டளையை
செய்ய கவனமாய் இருந்திட்டால்
அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
உன்னை ஆசீர்வதிப்பாரேன்
பட்டணம் வெளியிலும்
உன் கர்ப்பத்தின் கனிகளில்
உன் நிலம் வீடு மந்தைகளில்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
2.உன் கூடையும் மாதொட்டியும்
உன் போக்கிலும் வரத்திலும்
உன் கையின் எல்லா வேலைகளில்
உன்னை ஆசீர்வதிப்பாரே
3. கடன் வாங்காமல் கொடுப்பாயே
வாலாகாமல் தலையாவாய்
கீழாகாமல் மேலாவாய்
இது கர்த்தரின் அனுக்கிரகம்
4. பரிசுத்த ஜனமாக - உன்னை
என்றென்றும் நிறுத்துவார்
ஜனம் உன்னைப் பயப்பட
கர்த்தர் நாமத்தை அருளுவார்
un thevanin kattalaiyai
seyya kavanamay irunthittal
avar saththaththirku sevi sayththal
unnai aaseervathipparen
pattanam veliyilum
un karppaththin kanikalil
un nilam veetu manthaikalil
aaseervatham perrituvay
2.un kootaiyum mathottiyum
un pookkilum varaththilum
un kaiyin ella velaikalil
unnai aaseervathippare
3. katan vangkamal kotuppaye
valakamal thalaiyavay
keezhakamal melavay
ithu karththarin anukkirakam
4. parisuththa janamaka - unnai
enrenrum niruththuvar
janam unnaip payappata
karththar namaththai aruluvar
உன் தேவனின் கட்டளையை
un thevanin kattalaiyai
செய்ய கவனமாய் இருந்திட்டால்
seyya kavanamay irunthittal
அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
avar saththaththirku sevi sayththal
உன்னை ஆசீர்வதிப்பாரேன்
unnai aaseervathipparen
பட்டணம் வெளியிலும்
pattanam veliyilum
உன் கர்ப்பத்தின் கனிகளில்
un karppaththin kanikalil
உன் நிலம் வீடு மந்தைகளில்
un nilam veetu manthaikalil
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
aaseervatham perrituvay
2.உன் கூடையும் மாதொட்டியும்
2.un kootaiyum mathottiyum
உன் போக்கிலும் வரத்திலும்
un pookkilum varaththilum
உன் கையின் எல்லா வேலைகளில்
un kaiyin ella velaikalil
உன்னை ஆசீர்வதிப்பாரே
unnai aaseervathippare
3. கடன் வாங்காமல் கொடுப்பாயே
3. katan vangkamal kotuppaye
வாலாகாமல் தலையாவாய்
valakamal thalaiyavay
கீழாகாமல் மேலாவாய்
keezhakamal melavay
இது கர்த்தரின் அனுக்கிரகம்
ithu karththarin anukkirakam
4. பரிசுத்த ஜனமாக - உன்னை
4. parisuththa janamaka - unnai
என்றென்றும் நிறுத்துவார்
enrenrum niruththuvar
ஜனம் உன்னைப் பயப்பட
janam unnaip payappata
கர்த்தர் நாமத்தை அருளுவார்
karththar namaththai aruluvar