Un Pearai Perumaipaduthuvaar song lyrics
உன் பேரை பெருமைப்படுத்துவார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன் பேரை பெருமைப்படுத்துவார், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.-2
ஆசீர்வதிப்பார் ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பெருகப் பண்ணுவார் பெருக பண்ணுவார் உன்னை பெருகவே பெருக பண்ணுவார் -2
1.படுகுழியிலே தூக்கி உன்னை எறிந்தாலும்,
சகோதரர்கள் பகைத்து உன்னை ஒடுக்கினாலும், -2
வழியைத் திறந்து அரியணை ஏற்றி உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் )
2.வனாந்தரத்தில் அலைந்து நீ திரிந்தாலும்
துருத்தியிலேயே தண்ணீர் தீர்ந்து போனாலும் -2
துறவை திறந்து தண்ணீர் கொடுத்து உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் )
3.சிங்க கெபியிலே உன்னை தூக்கி எறிந்தாலும்
ராஜ்ஜியமே உனக்கெதிராய் எழும்பினாலும் -2
தூதரை அனுப்பி விடுதலை ஆக்கி உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் )
ஆசீர்வதிப்பார் Aasirvathippar Tamil Christian Song by Voice of Victory Rev. Kingsly IVAG Church
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
un perai perumaippatuththuvar, nee aaseervathamay iruppay.-2
aaseervathippar aaseervathippar unnai aaseervathikkave aaseervathippar
perukap pannuvar peruka pannuvar unnai perukave peruka pannuvar -2
1.patukuzhiyile thookki unnai erinthalum,
sakoothararkal pakaiththu unnai otukkinalum, -2
vazhiyaith thiranthu ariyanai erri unnai aaseervathikkave aaseervathippar -2 (aaseervathippar )
2.vanantharaththil alainthu nee thirinthalum
thuruththiyileye thanneer theernthu poonalum -2
thuravai thiranthu thanneer kotuththu unnai aaseervathikkave aaseervathippar -2 (aaseervathippar )
3.singka kepiyile unnai thookki erinthalum
rajjiyame unakkethiray ezhumpinalum -2
thootharai anuppi vituthalai aakki unnai aaseervathikkave aaseervathippar -2 (aaseervathippar )
aaseervathippar Aasirvathippar Tamil Christian Song by Voice of Victory Rev. Kingsly IVAG Church
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya