un vaaliba naatkalil andavar
உன் வாலிப நாட்களில் ஆண்டவரைத்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன் வாலிப நாட்களில்
ஆண்டவரைத் தேடிடு
எந்நாளும் சந்தோஷமே
உன் வாழ்வில் ஆனந்தமே -2
தீமை அணுகாது
உன்னை பாவம் நெருங்காது
அவர் சமுகம் முன் செல்லுமே
உன்னைப் பாதுகாத்திடுமே
ஓ!... ஜெயமே (2) உம் பிரசன்னத்தால்
ஜெயமே (2) உம் சமுகத்தால் -2
1. வெறுத்திடு விலகிடு
உலகத்தின் பாவங்களை
விரும்பிடு நெருங்கிடு
தேவனின் அன்பை-2
2. வாழ்ந்திடு வாழ்ந்திடு
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே
நடத்துவார் வழி நடத்துவார்
அவர் வாக்கின் படியே
un valipa natkalil
aantavaraith thetitu
ennalum santhooshame
un vazhvil aananthame -2
theemai anukathu
unnai pavam nerungkathu
avar samukam mun sellume
unnaip pathukaththitume
oo!... jeyame (2) um pirasannaththal
jeyame (2) um samukaththal -2
1. veruththitu vilakitu
ulakaththin pavangkalai
virumpitu nerungkitu
thevanin anpai-2
2. vazhnthitu vazhnthitu
avar varththaikkuk keezhppatinthe
nataththuvar vazhi nataththuvar
avar vakkin patiye
உன் வாலிப நாட்களில்
un valipa natkalil
ஆண்டவரைத் தேடிடு
aantavaraith thetitu
எந்நாளும் சந்தோஷமே
ennalum santhooshame
உன் வாழ்வில் ஆனந்தமே -2
un vazhvil aananthame -2
தீமை அணுகாது
theemai anukathu
உன்னை பாவம் நெருங்காது
unnai pavam nerungkathu
அவர் சமுகம் முன் செல்லுமே
avar samukam mun sellume
உன்னைப் பாதுகாத்திடுமே
unnaip pathukaththitume
ஓ!... ஜெயமே (2) உம் பிரசன்னத்தால்
oo!... jeyame (2) um pirasannaththal
ஜெயமே (2) உம் சமுகத்தால் -2
jeyame (2) um samukaththal -2
1. வெறுத்திடு விலகிடு
1. veruththitu vilakitu
உலகத்தின் பாவங்களை
ulakaththin pavangkalai
விரும்பிடு நெருங்கிடு
virumpitu nerungkitu
தேவனின் அன்பை-2
thevanin anpai-2
2. வாழ்ந்திடு வாழ்ந்திடு
2. vazhnthitu vazhnthitu
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே
avar varththaikkuk keezhppatinthe
நடத்துவார் வழி நடத்துவார்
nataththuvar vazhi nataththuvar
அவர் வாக்கின் படியே
avar vakkin patiye