unakethiray aayuthangal

உனக்கெதிராய் ஆயுதங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உனக்கெதிராய் ஆயுதங்கள்
ஆயிரங்கள் எழும்பினாலும்(2)
வாய்க்காதேப் போகச் செய்வார்
அக்கினியால் அழியச் செய்வார்(2)- அவர்
இயேசு(3)- இரட்சகர்
இயேசு(3)- நல்லவர்
இயேசு(3)- வல்லவர் இயேசு
அல்லேலுயா அல்லேலூயா பாடி
நன்றி சொல்லி சொல்லி போற்றி
கர்த்தரைத் துதித்து துதித்து மகிழ்வேன்
மகிழ்வேனே
பெலனானார் துணையானார்
அரணானக் கோட்டையானார்(2)
சகாயர் ஆனாரே
ஆபத்துக் காலத்திலே(2)- அவர்
தோளினிலே மார்பினிலே
சாய்ந்திட்டால் ஆறுதலே(2)
ஜீவனைத் தருகின்றாரே
பரிசுத்த ஆவியாலே(2)- அவர்
உன்னதராய் உயர்ந்தவராய்
உலகத்தை ஆழ்பவராய்(2)
மீண்டும் வருவாரே
நம்மை சேர்த்திடவே
(பரலோகம் சேர்த்திடவே)-அவர்