unakke unnappaththi theriyala – Unakkae Unnapaththi theriyala
உனக்கே உன்னப்பத்தி தெரியல
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
உனக்கே உன்னப்பத்தி தெரியல – Unakkae Unnapaththi theriyala
கருப்பொருள்: வளரும் தலைவர்கள்
பாடல்-1
(கருப்பொருள் பாடல்)
உனக்கே உன்னப்பத்தி தெரியல
நீ தான் பவரான லீடரு
பைபிள் சொல்லும்படி நடந்தா
நீ தான் ஸ்பெக்ஷலான லீடரு – (2)
தலைவன் ஆகனுமா, லீடர் ஆகனுமா
பைபிள் தான் உனக்கு எல்லாமே – (2)
அன்னாள போல நீயும் ஜெபிக்கனும்
சாமுவேல போல நீயும் கீழ்படியனும்
மரியாள போல நன்றி சொல்லனும்
இவங்களப்போல நீயும் மாறனும் -(2) – தலைவன்
எனக்கே என்னப்பத்தி தெரிஞ்சுருச்சு
நான் தான் பவரான லீடரு
பைபிள் சொல்லும்படி நடக்குரேன்
நான் தான் ஸ்பெக்ஷலான லீடரு
தன்னனே தானானே தானனே (2)
தன்ன தன்னே னன்னே னானே
தன் தானே னன்னே னானே
தன்னே னன்னே னானே.
unakke unnappaththi theriyala – Unakkae Unnapaththi theriyala
karupporul: valarum thalaivarkal
patal-1
(karupporul patal)
unakke unnappaththi theriyala
nee than pavarana leetaru
paipil sollumpati natantha
nee than spekshalana leetaru – (2)
thalaivan aakanuma, leetar aakanuma
paipil than unakku ellame – (2)
annala poola neeyum jepikkanum
samuvela poola neeyum keezhpatiyanum
mariyala poola nanri sollanum
ivangkalappoola neeyum maranum -(2) – thalaivan
enakke ennappaththi therinysurussu
nan than pavarana leetaru
paipil sollumpati natakkuren
nan than spekshalana leetaru
thannane thanane thanane (2)
thanna thanne nanne nane
than thane nanne nane
thanne nanne nane.
உனக்கே உன்னப்பத்தி தெரியல – Unakkae Unnapaththi theriyala
unakke unnappaththi theriyala – Unakkae Unnapaththi theriyala
கருப்பொருள்: வளரும் தலைவர்கள்
karupporul: valarum thalaivarkal
பாடல்-1
patal-1
(கருப்பொருள் பாடல்)
(karupporul patal)
உனக்கே உன்னப்பத்தி தெரியல
unakke unnappaththi theriyala
நீ தான் பவரான லீடரு
nee than pavarana leetaru
பைபிள் சொல்லும்படி நடந்தா
paipil sollumpati natantha
நீ தான் ஸ்பெக்ஷலான லீடரு – (2)
nee than spekshalana leetaru – (2)
தலைவன் ஆகனுமா, லீடர் ஆகனுமா
thalaivan aakanuma, leetar aakanuma
பைபிள் தான் உனக்கு எல்லாமே – (2)
paipil than unakku ellame – (2)
அன்னாள போல நீயும் ஜெபிக்கனும்
annala poola neeyum jepikkanum
சாமுவேல போல நீயும் கீழ்படியனும்
samuvela poola neeyum keezhpatiyanum
மரியாள போல நன்றி சொல்லனும்
mariyala poola nanri sollanum
இவங்களப்போல நீயும் மாறனும் -(2) – தலைவன்
ivangkalappoola neeyum maranum -(2) – thalaivan
எனக்கே என்னப்பத்தி தெரிஞ்சுருச்சு
enakke ennappaththi therinysurussu
நான் தான் பவரான லீடரு
nan than pavarana leetaru
பைபிள் சொல்லும்படி நடக்குரேன்
paipil sollumpati natakkuren
நான் தான் ஸ்பெக்ஷலான லீடரு
nan than spekshalana leetaru
தன்னனே தானானே தானனே (2)
thannane thanane thanane (2)
தன்ன தன்னே னன்னே னானே
thanna thanne nanne nane
தன் தானே னன்னே னானே
than thane nanne nane
தன்னே னன்னே னானே.
thanne nanne nane.