Unarvulla Iruthayam Lyrics
உணர்வுள்ள இருதயம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமே
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே – 2
பரிசுத்தமுள்ள எண்ணங்கள் என்னில் தாருமே
பரிசுத்தமுள்ள இதயம் என்னில் தாருமே- 2
1. உணர்வை நான் இழக்கக்கூடாதே
உங்க அன்பை நான் மறக்கக்கூடாதே – 2
ஆதி அன்பில் ஒவ்வொரு நாளும்
நான் வளரணுமே என்னில் பெருகனுமே – 2 பரிசுத்த
2. உறவை நான் இழக்கக்கூடாதே
உங்க சிலுவையை மறக்கக்கூடாதே – 2
உலகத்தை வெறுத்து உம்மை நான் அறியும்
அறிவில் வளரணுமே உம்மை நெருங்கனுமே
பாவத்தை வெறுத்து
உம்மை நான் அறியும் அறிவில் வளரணுமே
உம்மை நெருங்கனுமே – பரிசுத்த
உணர்வுள்ள இருதயம் என்னில் வேண்டுமே
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே
உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமே
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே – 2 – பரிசுத்த
unarvulla iruthayam ennil tharume
unarvullavanaka marritume – 2
parisuththamulla ennangkal ennil tharume
parisuththamulla ithayam ennil tharume- 2
1. unarvai nan izhakkakkootathe
ungka anpai nan marakkakkootathe – 2
aathi anpil ovvoru nalum
nan valaranume ennil perukanume – 2 parisuththa
2. uravai nan izhakkakkootathe
ungka siluvaiyai marakkakkootathe – 2
ulakaththai veruththu ummai nan ariyum
arivil valaranume ummai nerungkanume
pavaththai veruththu
ummai nan ariyum arivil valaranume
ummai nerungkanume – parisuththa
unarvulla iruthayam ennil ventume
unarvullavanaka marritume
unarvulla iruthayam ennil tharume
unarvullavanaka marritume – 2 – parisuththa
உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமே
unarvulla iruthayam ennil tharume
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே – 2
unarvullavanaka marritume – 2
பரிசுத்தமுள்ள எண்ணங்கள் என்னில் தாருமே
parisuththamulla ennangkal ennil tharume
பரிசுத்தமுள்ள இதயம் என்னில் தாருமே- 2
parisuththamulla ithayam ennil tharume- 2
1. உணர்வை நான் இழக்கக்கூடாதே
1. unarvai nan izhakkakkootathe
உங்க அன்பை நான் மறக்கக்கூடாதே – 2
ungka anpai nan marakkakkootathe – 2
ஆதி அன்பில் ஒவ்வொரு நாளும்
aathi anpil ovvoru nalum
நான் வளரணுமே என்னில் பெருகனுமே – 2 பரிசுத்த
nan valaranume ennil perukanume – 2 parisuththa
2. உறவை நான் இழக்கக்கூடாதே
2. uravai nan izhakkakkootathe
உங்க சிலுவையை மறக்கக்கூடாதே – 2
ungka siluvaiyai marakkakkootathe – 2
உலகத்தை வெறுத்து உம்மை நான் அறியும்
ulakaththai veruththu ummai nan ariyum
அறிவில் வளரணுமே உம்மை நெருங்கனுமே
arivil valaranume ummai nerungkanume
பாவத்தை வெறுத்து
pavaththai veruththu
உம்மை நான் அறியும் அறிவில் வளரணுமே
ummai nan ariyum arivil valaranume
உம்மை நெருங்கனுமே – பரிசுத்த
ummai nerungkanume – parisuththa
உணர்வுள்ள இருதயம் என்னில் வேண்டுமே
unarvulla iruthayam ennil ventume
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே
unarvullavanaka marritume
உணர்வுள்ள இருதயம் என்னில் தாருமே
unarvulla iruthayam ennil tharume
உணர்வுள்ளவனாக மாற்றிடுமே – 2 – பரிசுத்த
unarvullavanaka marritume – 2 – parisuththa