undhan anbin mugam
உந்தன் அன்பின் முகம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் அன்பின் முகம்
என் கண்கள் தேடும்
என் வாழ்வை மாற்றிய உம அன்பு (2)
நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய
என் வாழ்வை மாற்றியது உம் அன்பு (2)
உந்தன் அன்பு எனக்கு போதும்
என் வாழ்வை முற்றிலுமே மாற்றும் (2)
1. தாய் தந்த அன்பும் மறந்து போகும்
உம் அன்பு மறவாதது (2)
மறவாத உந்தன் அன்பு
மாறிடாத உந்த நேசம்
என் வாழ்வில் என்றும் போதுமே (2)
2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும்
உம் நேசம் மறையாதது (2)
மறையாத உந்தன் நேசம்
மாறிடாத உந்தன் பாசம்
என் வாழ்வில் என்றும் போதுமே (2)
unthan anpin mukam
en kankal thetum
en vazhvai marriya uma anpu (2)
niththam niththam - unthan siththam seyya
en vazhvai marriyathu um anpu (2)
unthan anpu enakku poothum
en vazhvai murrilume marrum (2)
1. thay thantha anpum maranthu pookum
um anpu maravathathu (2)
maravatha unthan anpu
maritatha untha nesam
en vazhvil enrum poothume (2)
2. nesiththa nenysam marainthupookum
um nesam maraiyathathu (2)
maraiyatha unthan nesam
maritatha unthan pasam
en vazhvil enrum poothume (2)
உந்தன் அன்பின் முகம்
unthan anpin mukam
என் கண்கள் தேடும்
en kankal thetum
என் வாழ்வை மாற்றிய உம அன்பு (2)
en vazhvai marriya uma anpu (2)
நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய
niththam niththam - unthan siththam seyya
என் வாழ்வை மாற்றியது உம் அன்பு (2)
en vazhvai marriyathu um anpu (2)
உந்தன் அன்பு எனக்கு போதும்
unthan anpu enakku poothum
என் வாழ்வை முற்றிலுமே மாற்றும் (2)
en vazhvai murrilume marrum (2)
1. தாய் தந்த அன்பும் மறந்து போகும்
1. thay thantha anpum maranthu pookum
உம் அன்பு மறவாதது (2)
um anpu maravathathu (2)
மறவாத உந்தன் அன்பு
maravatha unthan anpu
மாறிடாத உந்த நேசம்
maritatha untha nesam
என் வாழ்வில் என்றும் போதுமே (2)
en vazhvil enrum poothume (2)
2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும்
2. nesiththa nenysam marainthupookum
உம் நேசம் மறையாதது (2)
um nesam maraiyathathu (2)
மறையாத உந்தன் நேசம்
maraiyatha unthan nesam
மாறிடாத உந்தன் பாசம்
maritatha unthan pasam
என் வாழ்வில் என்றும் போதுமே (2)
en vazhvil enrum poothume (2)