undhan dhayavaal naan

உந்தன் தயவினாலே நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் தயவினாலே
நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே
நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்
1. சவுள்கள் எழும்பினாலும்
கோலியாத் எதிர்நின்றாலும்
உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே
உந்தன் கரம் என் மேல் நிலைத்திடுமே
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்
2. பஞ்ச காலம் என்னை சூழ்ந்தாலும்
பல போராட்டங்கள் நெருக்கினாலும்
உந்தன் தயவெண்ணை விலகீடாதே
உந்தன் கரம் என்னை நடத்திடுமே
தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கிறேன்
கேடகமே மறைவிடமே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
கன்மலையே என்னை காப்பவரே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்