Unga Kirubai Illana

உங்க கிருபை இல்லன்னா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான் (2)
நான் இரட்சிக்கப்பட்டது
உங்க கிருபையால தான்
என் சாபம் முறிந்தது
உங்க கிருபையால தான்
நான் சுகமாய் வாழ்வது
உங்க கிருபையால தான்
பலவானாய் வாழ்வது
உங்க கிருபையால தான்
உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்ல நான்
உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2)
நான் விழாதிருப்பது
உங்க கிருபையால தான்
நான் நிலைத்திருப்பது
உங்க கிருபையால தான்
நான் காக்கப்படுவது
உங்க கிருபையால தான்
நான் உயர்த்தப்படுவது
உங்க கிருபையால தான்
உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான் (2)
நான் ஜெபம் பண்ணுவது
உங்க கிருபையால தான்
வேத தியானம் செய்வது
உங்க கிருபையால தான்
உம் ஆவியைப்பெற்றது
உங்க கிருபையால தான்
நான் விழித்திருப்பது
உங்க கிருபையால தான்
உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான்(2)
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya