unga mugathai
உங்க முகத்தை பார்க்கையில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க முகத்தை பார்க்கையில்
இயேசையா -என் துன்பமெல்லாம்
பறந்தோடிப் போகுதே -2
1. தாயாக வந்தவரே
தூக்கி என்னை சுமந்தவரே
தள்ளாடும் வேளையிலே
கைப்பிடித்து தாங்கினீரே
சேயாக என்னை எடுத்து
சேற்றினின்று கழுவினீரே
சாத்தானின் சதி வலையில்
சிக்காமலே காத்தவரே
உம் அன்புதான் எனக்குப் போதுமே
உம் சமுகமே எனது ஏக்கமே -2
2. உலகம் வெறுக்கையிலே
ஓடி வந்து அணைத்தவரே
உம்மோடே மார்பினிலே
அன்புடனே சேர்த்தவரே
உறக்கம் இல்லாமலே
ராப்பகலாய் காப்பவரே
உம் பாதம் பணிவதிலே
ungka mukaththai parkkaiyil
iyesaiya -en thunpamellam
paranthootip pookuthe -2
1. thayaka vanthavare
thookki ennai sumanthavare
thallatum velaiyile
kaippitiththu thangkineere
seyaka ennai etuththu
serrininru kazhuvineere
saththanin sathi valaiyil
sikkamale kaththavare
um anputhan enakkup poothume
um samukame enathu ekkame -2
2. ulakam verukkaiyile
ooti vanthu anaiththavare
ummoote marpinile
anputane serththavare
urakkam illamale
rappakalay kappavare
um patham panivathile
உங்க முகத்தை பார்க்கையில்
ungka mukaththai parkkaiyil
இயேசையா -என் துன்பமெல்லாம்
iyesaiya -en thunpamellam
பறந்தோடிப் போகுதே -2
paranthootip pookuthe -2
1. தாயாக வந்தவரே
1. thayaka vanthavare
தூக்கி என்னை சுமந்தவரே
thookki ennai sumanthavare
தள்ளாடும் வேளையிலே
thallatum velaiyile
கைப்பிடித்து தாங்கினீரே
kaippitiththu thangkineere
சேயாக என்னை எடுத்து
seyaka ennai etuththu
சேற்றினின்று கழுவினீரே
serrininru kazhuvineere
சாத்தானின் சதி வலையில்
saththanin sathi valaiyil
சிக்காமலே காத்தவரே
sikkamale kaththavare
உம் அன்புதான் எனக்குப் போதுமே
um anputhan enakkup poothume
உம் சமுகமே எனது ஏக்கமே -2
um samukame enathu ekkame -2
2. உலகம் வெறுக்கையிலே
2. ulakam verukkaiyile
ஓடி வந்து அணைத்தவரே
ooti vanthu anaiththavare
உம்மோடே மார்பினிலே
ummoote marpinile
அன்புடனே சேர்த்தவரே
anputane serththavare
உறக்கம் இல்லாமலே
urakkam illamale
ராப்பகலாய் காப்பவரே
rappakalay kappavare
உம் பாதம் பணிவதிலே
um patham panivathile