unga naesam unga pasam
உங்க நேசம் உங்க பாசம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க நேசம் உங்க பாசம்
சந்தோஷம் தருகிது
உம்மோடு உறவாட அது
தினமும் பெருகுது
அழாதே என்றீரே அல்லேலூயா (2)
சொன்னாலே செய்வீரே அல்லேலூயா (2)
1. உள்ளமெல்லாம் பள்ளமானது
மனுஷன் வார்த்தையாலே
பள்ளமெல்லாம் நிரம்பி வழியுது
உந்தன் வசனத்தாலே -2
ஒருவிசை உந்தன் அன்பை பார்த்ததே
என்னையும் உயிர் வாழச் செய்ததே -2
2. எரிகோவின் வாழ்க்கை அல்லவா
நானும் வாழ்ந்தது-எருசலேம்
வாழ்க்கையல்லவா நீரும் தந்தது
உலக கள்ளர்களால்
(உறவுகளால்) அடிபட்டேன்
ஒன்றுமில்லாமல் விடப்பட்டேன்
ungka nesam ungka pasam
santhoosham tharukithu
ummootu uravata athu
thinamum perukuthu
azhathe enreere allelooya (2)
sonnale seyveere allelooya (2)
1. ullamellam pallamanathu
manushan varththaiyale
pallamellam nirampi vazhiyuthu
unthan vasanaththale -2
oruvisai unthan anpai parththathe
ennaiyum uyir vazhas seythathe -2
2. erikoovin vazhkkai allava
nanum vazhnthathu-erusalem
vazhkkaiyallava neerum thanthathu
ulaka kallarkalal
(uravukalal) atipatten
onrumillamal vitappatten
உங்க நேசம் உங்க பாசம்
ungka nesam ungka pasam
சந்தோஷம் தருகிது
santhoosham tharukithu
உம்மோடு உறவாட அது
ummootu uravata athu
தினமும் பெருகுது
thinamum perukuthu
அழாதே என்றீரே அல்லேலூயா (2)
azhathe enreere allelooya (2)
சொன்னாலே செய்வீரே அல்லேலூயா (2)
sonnale seyveere allelooya (2)
1. உள்ளமெல்லாம் பள்ளமானது
1. ullamellam pallamanathu
மனுஷன் வார்த்தையாலே
manushan varththaiyale
பள்ளமெல்லாம் நிரம்பி வழியுது
pallamellam nirampi vazhiyuthu
உந்தன் வசனத்தாலே -2
unthan vasanaththale -2
ஒருவிசை உந்தன் அன்பை பார்த்ததே
oruvisai unthan anpai parththathe
என்னையும் உயிர் வாழச் செய்ததே -2
ennaiyum uyir vazhas seythathe -2
2. எரிகோவின் வாழ்க்கை அல்லவா
2. erikoovin vazhkkai allava
நானும் வாழ்ந்தது-எருசலேம்
nanum vazhnthathu-erusalem
வாழ்க்கையல்லவா நீரும் தந்தது
vazhkkaiyallava neerum thanthathu
உலக கள்ளர்களால்
ulaka kallarkalal
(உறவுகளால்) அடிபட்டேன்
(uravukalal) atipatten
ஒன்றுமில்லாமல் விடப்பட்டேன்
onrumillamal vitappatten