Unga Perai Sollitha Song Lyrics

உங்க பேரை சொல்லி தான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க பேரை சொல்லி தான் என் பொழப்பு ஓடுது உங்க பேர சொல்லி தான் என் வாழ்க்கை ஓடுது 2மீண்டும் மீண்டும் அழைத்து ஆசீர்வாதம் கொடுத்து என்னை-2 உந்தன் நாமம் சொல்ல வைத்தது ஏ ஏ ஏ ஏ ஏ அது எந்தன் நாவில் சொல்ல வைய்த்திரே ( உங்க பேரை சொல்லி)
உங்க பிள்ளை என்று சொல்ல என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியல அது எனக்கு புரியல -2
உண்மையான தெய்வம் அல்லவாஆ ஆ ஆ இந்த உலகம் எப்போ புரிந்து கொள்ளுமோ (மீண்டும்உங்க பேர சொல்லி)
உங்க பாடலை பாட என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியல அது எனக்கு புரியல -2
ஆறுதளின் பாடல் அல்லவா ஆ ஆ ஆ அது ஆனந்தத்தைக் கொடுக்கும் அல்லவா (மீண்டும்உங்க பேர சொல்லி)
உங்க வார்த்தைகளை சொல்ல என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியலஅது எனக்கு புரியல – 2 உண்மையான வார்த்தை அல்லவா ஆ ஆ அது உயிர்ப்பிக்கும் வார்த்தை அல்லவா (மீண்டும்உங்க பேர சொல்லி)