Unga Prsanathaal Ennai

உங்க பிரசன்னத்தால்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2
உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2
1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2
2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2
உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்