Unga Samugathilae Lyrics

உங்க சமூகத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னமே – 2
உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம் – 2
1. இருக்கின்றேன் என்று சொன்னிரே
இருப்பதாலே நன்றி சொல்வேனே – 2
2. அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே – 2
3. உம்மைப் பாடுவதே என் மேன்மை
உறவாடுவதே எனக்கினமை – 2
4. அசைவாடும் அசைவாடும்
அனல்மூட்டும் அசைவாடும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியானவரே அசைவாடும்
ஆராதனை – 4