ungka apishekam purantootuthe

உங்க அபிஷேகம் புரண்டோடுதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க அபிஷேகம் புரண்டோடுதே
என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே
உங்க அபிஷேகம் கரை புரண்டோடுதே
என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
தனிமையில் நான் உம் பாதம் வரும் போதெல்லாம்
தழுவி என்னை உம் மடி சாய்த்து கொண்டீர் -2
முடியாது என்று நான் நினைத்த காரியங்கள்
முடித்து வைப்பேன் என்று வாக்கு பண்ணினீரே -2
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
என்னை ஒடுக்கும் கூட்டம் எல்லாம் தாழ தள்ள நினைக்கும் போது
உம்மில் காத்திருக்க செய்து உருவாக்கி உயர்த்தினீரே -2
பகைஞர் முன்னே என்னை பறக்க செய்தீரே
உம கரத்தின் வல்லமை நீர் விளங்க செய்தீரே -2
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர்
உங்க அபிஷேகம் புரண்டோடுதே பாடல் வரிகள், Unga Abhishegam Purandoduthae Lyrics