ungka sinna pillai vanthurukken ennai parungka

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்க
உங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க -2
அன்புள்ள என் இயேசைய்யா
உம்மை பாடிட வந்தேன் ஐயா
அன்புள்ள என் இயேசைய்யா
உம்மை புகழ்ந்திட வந்தேன் ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
உம்மை ஸ்தோதரிப்பேன்
வெறுமையானா எந்தன் வாழ்வினையே
அருமையாக மாற்றிட வந்திடுமே
எந்தன் சின்ன ஜெபம் கேளும் இயேசைய்யா
எந்தன் உள்ளம் அதில் தங்கும் இயேசைய்யா
உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்க
உங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க