ungkala mattum sarnthu vazhum

உங்கள மட்டும் சார்ந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்கள மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
உங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பா
உங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா
உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பா
உங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா
நடத்துங்கப்பா தாங்குங்கப்பா
உங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா
நடத்துங்கப்பா தாங்குங்கப்பா
உங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா
சாகவேண்டும் என்று சபித்த மனிதர் முன்பு
வாழ பெலன் தந்தீரே – நான்
சாகவேண்டும் என்று சபித்த மனிதர் முன்பு
வாழ பெலன் தந்தீரே உங்க அன்பை மட்டும் சார்ந்து வாழுவேன்
உங்க கிருபையை நான் நம்பி வாழுவேன்
உங்க அன்பை மட்டும் சார்ந்து வாழுவேன் – இயேசப்பா
உங்க கிருபையை நான் நம்பி வாழுவேன்
உங்கள மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
உங்கள மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
நல்லவன் என்று சொல்லி உயர்த்தினவன் இன்று இகழ்ந்து தள்ளும்போது – என்னை
நல்லவன் என்று சொல்லி உயர்த்தினவன்
இன்று இகழ்ந்து தள்ளும்போது
மனிதர் மனம் மாறினாலும்
நீங்க என்னை மறக்கவில்லையே
மனிதர் மனம் மாறினாலும் – இயேசப்பா
நீங்க என்னை மறக்கவில்லையே
உங்கள மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
உங்கள மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை தாங்கப்பா
உங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்
வாழ்க்கை வேணுமப்பா
உங்கள மட்டும் சார்ந்து பாடல் வரிகள், Ungala Mattum saarnthu Lyrics