unmai ullavan
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உண்மை உள்ளவன் என்று நினைத்து
ஊழியங்களை தந்தீரையா
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
உம் சித்தம் செய்வேன் ஐயா
உம்மை வாழ்த்துவேன் இயேசு இராஜனே
உம்மை போற்றுவேன் எஜமானனே ....
தாயின் கருவினிலே என்னைகண்ட தேவன் நீர்
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்
இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே
கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த
பாத்திரமாய் குயவன் நீர் வந்தீரே
அள்ளி என்னை சேர்த்தீரே
உமக்கான திட்டமதை என்னில் வைத்து
தட்டி தட்டி வனணகின்றீர் உமக்காவே
குயவனே பரம குயவனே
வணையுமே எம்மை வணையுமே
unmai ullavan enru ninaiththu
oozhiyangkalai thantheeraiya
uyir vazhum nalellam ummai patiye
um siththam seyven aiya
ummai vazhththuven iyesu irajane
ummai poorruven ejamanane ....
thayin karuvinile ennaikanta thevan neer
peyar solli ennaiyum azhaiththa thevan neer
ummai vittu nan thooram senra poothilum
umakku nan ventumenru anaiththa thevan neer
iyesuve enthan irajane irajane ejamanane
koottisserkka mutiyatha utaintha
paththiramay kuyavan neer vantheere
alli ennai serththeere
umakkana thittamathai ennil vaiththu
thatti thatti vananakinreer umakkave
kuyavane parama kuyavane
vanaiyume emmai vanaiyume
உண்மை உள்ளவன் என்று நினைத்து
unmai ullavan enru ninaiththu
ஊழியங்களை தந்தீரையா
oozhiyangkalai thantheeraiya
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
uyir vazhum nalellam ummai patiye
உம் சித்தம் செய்வேன் ஐயா
um siththam seyven aiya
உம்மை வாழ்த்துவேன் இயேசு இராஜனே
ummai vazhththuven iyesu irajane
உம்மை போற்றுவேன் எஜமானனே ....
ummai poorruven ejamanane ....
தாயின் கருவினிலே என்னைகண்ட தேவன் நீர்
thayin karuvinile ennaikanta thevan neer
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
peyar solli ennaiyum azhaiththa thevan neer
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
ummai vittu nan thooram senra poothilum
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்
umakku nan ventumenru anaiththa thevan neer
இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே
iyesuve enthan irajane irajane ejamanane
கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த
koottisserkka mutiyatha utaintha
பாத்திரமாய் குயவன் நீர் வந்தீரே
paththiramay kuyavan neer vantheere
அள்ளி என்னை சேர்த்தீரே
alli ennai serththeere
உமக்கான திட்டமதை என்னில் வைத்து
umakkana thittamathai ennil vaiththu
தட்டி தட்டி வனணகின்றீர் உமக்காவே
thatti thatti vananakinreer umakkave
குயவனே பரம குயவனே
kuyavane parama kuyavane
வணையுமே எம்மை வணையுமே
vanaiyume emmai vanaiyume