unmaiyana deivam
உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
நான் உம்மை மட்டும் ஆராதிப்பேன்-2
இறைவா இறைவா இறைவா
உம்மைத் தானே துதித்திடுவேன்
தேவா தேவா தேவா
உம்மைத் தானே ஆராதிப்பேன்
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது-2
உம் ஆலயத்தை நான்
தெரிந்துகொண்டேன்-அங்கே
உமக்காகவே நான் காத்திருப்பேன்-2
2. எனது ஆத்துமாவும் எனது இதயமும்
ஜீவனுள்ள தேவனைத் தேடுது
உம் வார்த்தையை கேட்க
நான் வாஞ்சிக்கிறேன்
இங்கே உம்மை தரிசிக்க வந்திருக்கிறேன்
unmaiyana theyvame uyirullavare
vizha umakkakave nan vazhnthituven
nan ummai mattum aarathippen-2
iraiva iraiva iraiva
ummaith thane thuthiththituven
theva theva theva
ummaith thane aarathippen
aayiram natkalaip parkkilum
oru nal ummootu iruppathu nallathu-2
um aalayaththai nan
therinthukonten-angke
umakkakave nan kaththiruppen-2
2. enathu aaththumavum enathu ithayamum
jeevanulla thevanaith thetuthu
um varththaiyai ketka
nan vanysikkiren
ingke ummai tharisikka vanthirukkiren
உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
unmaiyana theyvame uyirullavare
விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
vizha umakkakave nan vazhnthituven
நான் உம்மை மட்டும் ஆராதிப்பேன்-2
nan ummai mattum aarathippen-2
இறைவா இறைவா இறைவா
iraiva iraiva iraiva
உம்மைத் தானே துதித்திடுவேன்
ummaith thane thuthiththituven
தேவா தேவா தேவா
theva theva theva
உம்மைத் தானே ஆராதிப்பேன்
ummaith thane aarathippen
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
aayiram natkalaip parkkilum
ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது-2
oru nal ummootu iruppathu nallathu-2
உம் ஆலயத்தை நான்
um aalayaththai nan
தெரிந்துகொண்டேன்-அங்கே
therinthukonten-angke
உமக்காகவே நான் காத்திருப்பேன்-2
umakkakave nan kaththiruppen-2
2. எனது ஆத்துமாவும் எனது இதயமும்
2. enathu aaththumavum enathu ithayamum
ஜீவனுள்ள தேவனைத் தேடுது
jeevanulla thevanaith thetuthu
உம் வார்த்தையை கேட்க
um varththaiyai ketka
நான் வாஞ்சிக்கிறேன்
nan vanysikkiren
இங்கே உம்மை தரிசிக்க வந்திருக்கிறேன்
ingke ummai tharisikka vanthirukkiren