unmaiyullavan

உண்மையுள்ளவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையுள்ளவன் என்று எண்ணியே
அழைப்பை என்மீது வைத்தவர் நீரே
என்னிலே தகுதி ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தவர் நீரே
உங்க ஒருவரை தான் நம்பி வாழுறேன்
உங்க கிருபையை தான் சார்ந்து கொள்ளுவேன்
ஞானிகள் மத்தியிலே
பெலவான்கள் நடுவிலே
அற்பமான என்னிலே
அழைப்பை வைத்தவரே
உடைந்து கிடந்தேனே
உதவாமல் போனேனே
குயவனே உம் கரத்தால்
திரும்பவும் வனைந்தீரே