Unmaiyullavar Unmaiyullavar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
உண்மை உள்ளவரே
சொன்னால் அதை செய்வார்
சொன்னால் அதை செய்திடுவார்