unmayulla theyvam neerae
உண்மையுள்ள தெய்வம் நீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உண்மையுள்ள தெய்வம் நீரே
இயேசையா உயிரோடு கலந்தவர் நீரே
இயேசையா (3) உம் அன்பிற்கு
ஈடு இணை இல்லையே
1. பாவங்களை சுமந்தவர் நீரே இயேசையா
பரிசுத்தம் செய்பவர் நீரே
சாபங்களை சுமந்தவர் நீரே இயேசையா
சமாதானம் தருபவர் நீரே
2.வியாதிகளை சுமந்தவர் நீரே இயேசையா
விடுதலை தருபவர் நீரே
பெலவீனம் சுமந்தவர் நீரே இயேசையா
பெலனை தருபவர் நீரே
3. ஆக்கினையை ஏற்றவர் நீரே இயேசையா
ஆசீர்வதிப்பவர் நீரே
கசப்பை ஏற்றவர் நீரே இயேசையா
கண்ணீரை துடைப்பவர் நீரே
4. மரணத்தை ஜெயித்தவர் நீரே இயேசையா
உயிரோடு எழுந்தவர் நீரே
பரிசுத்த தெய்வம் நீரே இயேசையா
பரலோகில் இருப்பவர் நீரே
unmaiyulla theyvam neere
iyesaiya uyirootu kalanthavar neere
iyesaiya (3) um anpirku
eetu inai illaiye
1. pavangkalai sumanthavar neere iyesaiya
parisuththam seypavar neere
sapangkalai sumanthavar neere iyesaiya
samathanam tharupavar neere
2.viyathikalai sumanthavar neere iyesaiya
vituthalai tharupavar neere
pelaveenam sumanthavar neere iyesaiya
pelanai tharupavar neere
3. aakkinaiyai erravar neere iyesaiya
aaseervathippavar neere
kasappai erravar neere iyesaiya
kanneerai thutaippavar neere
4. maranaththai jeyiththavar neere iyesaiya
uyirootu ezhunthavar neere
parisuththa theyvam neere iyesaiya
paralookil iruppavar neere
உண்மையுள்ள தெய்வம் நீரே
unmaiyulla theyvam neere
இயேசையா உயிரோடு கலந்தவர் நீரே
iyesaiya uyirootu kalanthavar neere
இயேசையா (3) உம் அன்பிற்கு
iyesaiya (3) um anpirku
ஈடு இணை இல்லையே
eetu inai illaiye
1. பாவங்களை சுமந்தவர் நீரே இயேசையா
1. pavangkalai sumanthavar neere iyesaiya
பரிசுத்தம் செய்பவர் நீரே
parisuththam seypavar neere
சாபங்களை சுமந்தவர் நீரே இயேசையா
sapangkalai sumanthavar neere iyesaiya
சமாதானம் தருபவர் நீரே
samathanam tharupavar neere
2.வியாதிகளை சுமந்தவர் நீரே இயேசையா
2.viyathikalai sumanthavar neere iyesaiya
விடுதலை தருபவர் நீரே
vituthalai tharupavar neere
பெலவீனம் சுமந்தவர் நீரே இயேசையா
pelaveenam sumanthavar neere iyesaiya
பெலனை தருபவர் நீரே
pelanai tharupavar neere
3. ஆக்கினையை ஏற்றவர் நீரே இயேசையா
3. aakkinaiyai erravar neere iyesaiya
ஆசீர்வதிப்பவர் நீரே
aaseervathippavar neere
கசப்பை ஏற்றவர் நீரே இயேசையா
kasappai erravar neere iyesaiya
கண்ணீரை துடைப்பவர் நீரே
kanneerai thutaippavar neere
4. மரணத்தை ஜெயித்தவர் நீரே இயேசையா
4. maranaththai jeyiththavar neere iyesaiya
உயிரோடு எழுந்தவர் நீரே
uyirootu ezhunthavar neere
பரிசுத்த தெய்வம் நீரே இயேசையா
parisuththa theyvam neere iyesaiya
பரலோகில் இருப்பவர் நீரே
paralookil iruppavar neere