Unnadhamanavare Unga
உன்னதமானவரே உங்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
உன்னதமானவரே உங்க மறைவில் இருக்கிறேன்
சர்வ வல்லவரே உங்க நிழலில் தங்குகிறேன் (2)
அனுபல்லவி
நீர் என் கோட்டை நீர் என் துருகம்
நீர் என் தேவன் நான் நம்பி இருக்கிறவர் (2)
சரணம் 1
வேடன் கன்னிக்கும், கொள்ளை நோய்களுக்கும்
சிறகுகளால் மூடி தப்புவிக்கின்றீர் (2)
பாதம் கல்லில் இடறாமல், வழிகளில் எல்லாம் தூதர்களை
காவல் வைத்து காக்கின்றீர் என் கண்களால் காண செய்கின்றீர் (2)
நீர் என் கோட்டை
சரணம் 2
உன் மேல் வாஞ்சையாய் நான் இருப்பதினால்
நிச்சயம் விடுதலை செய்து அடைக்கலம் தருகிறீர் (2)
ஆபத்தில் உண்மை நோக்கி கூப்பிடும் வேளையிலே
விரைவாய் வந்து காக்கின்றீர் என் தலையை உயர்த்துகின்றீர் (2)
நீர் என் கோட்டை
pallavi
unnathamanavare ungka maraivil irukkiren
sarva vallavare ungka nizhalil thangkukiren (2)
anupallavi
neer en koottai neer en thurukam
neer en thevan nan nampi irukkiravar (2)
saranam 1
vetan kannikkum, kollai nooykalukkum
sirakukalal mooti thappuvikkinreer (2)
patham kallil itaramal, vazhikalil ellam thootharkalai
kaval vaiththu kakkinreer en kankalal kana seykinreer (2)
neer en koottai
saranam 2
un mel vanysaiyay nan iruppathinal
nissayam vituthalai seythu ataikkalam tharukireer (2)
aapaththil unmai nookki kooppitum velaiyile
viraivay vanthu kakkinreer en thalaiyai uyarththukinreer (2)