Unnai Kaakiravar Urangaar
உன்னை காக்கிறவர் உறங்கார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை காக்கிறவர் உறங்கார்
உன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2
1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழி போல் சோதனை பெருகினாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை
2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திரும்பும் போது
பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை
3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும்
கர்த்தரை தேடுவோர்க்கு
குறைவில்லை என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை
UNNAI KAAKIRAVAR URANGAAR – unnai kaakkiravar urangaar
உன்னை காக்கிறவர் உறங்கார்
UNNAI KAAKIRAVAR URANGAAR – unnai kaakkiravar urangaar