unnai kal nataiyay natakka – Unnai Kaal Nadaiyaai Nadakka
உன்னை கால் நடையாய் நடக்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை கால் நடையாய் நடக்க – Unnai Kaal Nadaiyaai Nadakka
உன்னை கால் நடையாய் நடக்க பண்ணும் அப்சலோமை கண்டு நீ கலங்காதே
அழைத்தவர் கைவிடுவாரோ?
நீ வளர்த்ததே உன்னை நடுவிதியிலே நாள்தோறும் நடக்கபண்ணுதோ?
பரம திட்டத்தை உனக்கு தந்தவர்
கைவிடுவாரோ?
விட்டு விலகிடுவாரோ
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
அலைந்து திரிந்திடும் உன் ஜனங்களை கண்டு
உன் கண்கள் தினம் கண்ணீர் சொரியுதோ?
நம்பத்தக்கவர் உன்னை நடத்தி செல்வதால்
நீ கவலைப்படாதே
நீ கலக்கம் கொள்ளாதே
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
உன் இறுதிநாட்களை நான் களிப்பாக்குவேன்
கெம்பீரமாய் உறங்க செய்திடுவேன்
நன்மையானதை உனக்கு தந்திடுவேன்
உன் கிளைகள் மீதும் படரச்செய்திடுவேன்
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்உன்னை கால் நடையாய் நடக்க பண்ணும் அப்சலோமை கண்டு நீ கலங்காதே

unnai kal nataiyay natakka pannum apsaloomai kantu nee kalangkathe
azhaiththavar kaivituvaroo?
nee valarththathe unnai natuvithiyile nalthoorum natakkapannuthoo?
parama thittaththai unakku thanthavar
kaivituvaroo?
vittu vilakituvaroo
nee karaisernthitum nal inithe varum
nee karaiyeritum nal inithe varum
alainthu thirinthitum un janangkalai kantu
un kankal thinam kanneer soriyuthoo?
nampaththakkavar unnai nataththi selvathal
nee kavalaippatathe
nee kalakkam kollathe
nee karaisernthitum nal inithe varum
nee karaiyeritum nal inithe varum
un iruthinatkalai nan kalippakkuven
kempeeramay urangka seythituven
nanmaiyanathai unakku thanthituven
un kilaikal meethum patarasseythituven
nee karaisernthitum nal inithe varum
nee karaiyeritum nal inithe varumunnai kal nataiyay natakka pannum apsaloomai kantu nee kalangkathe