unnai nan maranthittal – Unnai Naan Maranthittaal
உன்னை நான் மறந்திட்டால்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
உன்னை நான் மறந்திட்டால் – Unnai Naan Maranthittaal
பாடல் வரிகள் – தியான பாடல்
உன்னை நான் மறந்திட்டால் உலக வாழ்வு ஏன்
என்னை நான் இழந்திட்டால் இனியும் வாழ்வது ஏன்
என்னை நீ வாழச் செய்தாய்
என்னை நீ வளரச் செய்தாய்
1. தொல்லை யாவும் அடைந்தாலும்
உம் சொல்லே எனக்குப் போதுமே – 2
நல்ல ஆயன் நீரன்றோ வல்லவரும் நீரன்றோ – 2
2. உறவு யாவும் தொலைந்தாலும்
உம் உறவு எனக்குப் போதுமே – 2
நல்ல மேய்ப்பர் நீரன்றோ நல்லவரும் நீரன்றோ – 2
unnai nan maranthittal – Unnai Naan Maranthittaal
patal varikal – thiyana patal
unnai nan maranthittal ulaka vazhvu en
ennai nan izhanthittal iniyum vazhvathu en
ennai nee vazhas seythay
ennai nee valaras seythay
1. thollai yavum atainthalum
um solle enakkup poothume – 2
nalla aayan neeranroo vallavarum neeranroo – 2
2. uravu yavum tholainthalum
um uravu enakkup poothume – 2
nalla meyppar neeranroo nallavarum neeranroo – 2