unnatha magimai en devan
உன்னத மகிமையே என் தேவனின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே-2
நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே-2
1. ஆறுதல் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே -2
அபிஷேகம் செய்திடும் மகிமையே
உன்னத மகிமையே -2
2. சமாதானம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
சந்தோஷம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
3. பரிசுத்தம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
பரலோகம் சேர்த்திடும் மகிமையே
உன்னத மகிமையே
unnatha makimaiye
en thevanin makimaiye-2
nan patumpoothu nan thuthikkumpoothu
ennil varum makimaiye-2
1. aaruthal thanthitum makimaiye
unnatha makimaiye -2
apishekam seythitum makimaiye
unnatha makimaiye -2
2. samathanam thanthitum makimaiye
unnatha makimaiye
santhoosham thanthitum makimaiye
unnatha makimaiye
3. parisuththam thanthitum makimaiye
unnatha makimaiye
paralookam serththitum makimaiye
unnatha makimaiye
உன்னத மகிமையே
unnatha makimaiye
என் தேவனின் மகிமையே-2
en thevanin makimaiye-2
நான் பாடும்போது நான் துதிக்கும்போது
nan patumpoothu nan thuthikkumpoothu
என்னில் வரும் மகிமையே-2
ennil varum makimaiye-2
1. ஆறுதல் தந்திடும் மகிமையே
1. aaruthal thanthitum makimaiye
உன்னத மகிமையே -2
unnatha makimaiye -2
அபிஷேகம் செய்திடும் மகிமையே
apishekam seythitum makimaiye
உன்னத மகிமையே -2
unnatha makimaiye -2
2. சமாதானம் தந்திடும் மகிமையே
2. samathanam thanthitum makimaiye
உன்னத மகிமையே
unnatha makimaiye
சந்தோஷம் தந்திடும் மகிமையே
santhoosham thanthitum makimaiye
உன்னத மகிமையே
unnatha makimaiye
3. பரிசுத்தம் தந்திடும் மகிமையே
3. parisuththam thanthitum makimaiye
உன்னத மகிமையே
unnatha makimaiye
பரலோகம் சேர்த்திடும் மகிமையே
paralookam serththitum makimaiye
உன்னத மகிமையே
unnatha makimaiye