unnathamaanavar maraivil iruppavan
உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
ஒன்றுக்கும் பயப்பட தேவை இல்லையே-2
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும்
நான் நடந்தாலும்
உம் கரம் என்னைத் தாங்குதே -2
அவர் நாமமே ஜெயம் நமக்கே
அவர் நாமமே சுகம் நமக்கே -2
வாதைகள் ஒன்றுமே என்னை அணுகாதே
கர்த்தரின் கரத்திலே அடங்கி இருப்பேன்
இயேசுவின் இரத்தம் என்னை பாதுகாக்குதே
அவரின் இரத்தம் போதுமே -2
unnathamanavar maraivil iruppavan
onrukkum payappata thevai illaiye-2
irul soozhntha pallaththakkilum
nan natanthalum
um karam ennaith thangkuthe -2
avar namame jeyam namakke
avar namame sukam namakke -2
vathaikal onrume ennai anukathe
karththarin karaththile atangki iruppen
iyesuvin iraththam ennai pathukakkuthe
avarin iraththam poothume -2
உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
unnathamanavar maraivil iruppavan
ஒன்றுக்கும் பயப்பட தேவை இல்லையே-2
onrukkum payappata thevai illaiye-2
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும்
irul soozhntha pallaththakkilum
நான் நடந்தாலும்
nan natanthalum
உம் கரம் என்னைத் தாங்குதே -2
um karam ennaith thangkuthe -2
அவர் நாமமே ஜெயம் நமக்கே
avar namame jeyam namakke
அவர் நாமமே சுகம் நமக்கே -2
avar namame sukam namakke -2
வாதைகள் ஒன்றுமே என்னை அணுகாதே
vathaikal onrume ennai anukathe
கர்த்தரின் கரத்திலே அடங்கி இருப்பேன்
karththarin karaththile atangki iruppen
இயேசுவின் இரத்தம் என்னை பாதுகாக்குதே
iyesuvin iraththam ennai pathukakkuthe
அவரின் இரத்தம் போதுமே -2
avarin iraththam poothume -2