Unnathamanavarae Uyar Maraivinil

உன்னதமானவரே உயர் மறைவினில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதமானவரே
உயர் மறைவினில் காத்திடுமே
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்னை மறைத்து காத்திடுமே-2
என் தஞ்சம் நீரே
என் அடைக்கலமே
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே
1.அனாதைகள் ஆதரவே
திக்கற்றோரின் புகலிடமே-2
பிளவுண்ட கன்மலையே
புகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம்
2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்
வெட்கப்பட்டு போவதில்லை-2
உயர்ந்த அடைக்கலத்தில்
நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம்