unnathamanavarin pathukappil irukkinravan

உன்னதமானவரின் பாதுகாப்பில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதமானவரின் பாதுகாப்பில் இருக்கின்றவன்
எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கிடுவான் -2
எங்கள் கேடகமே கவசமே
இரட்சிப்பின் கன்மலையே -2
சர்வ வல்லவர் நிழலிலே -2 – எங்கள்
1.நான் கர்த்தரை நோக்கிடுவேன்
எந்தன் அடைக்கலமானவரை -2
அவரே எந்தன் கோட்டையும் பெலனானார்
எந்தன் நம்பிக்கையும் அவரே -2 – எங்கள்
2.சிங்கத்தையும் ஜெயிப்பேன்
வலு சர்ப்பத்தையும் மிதிப்பேன் -2
அவர் நாமத்தையே வாஞ்சிப்பதால்
என்னை விடுவித்து காத்திடுவார் – உன்னதமானவரின்
உன்னதமானவரின் பாதுகாப்பில் பாடல் வரிகள், Unnathamanavarin Paathukaappil Lyrics