unnathamanavarin uyar maraivil irukkiravan
உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் -2
நான் கர்த்தரை நோக்கி
நீர் என் அடைக்கலம் என்பேன்
என் தேவன் என் கோட்டை
என் மீட்பர் என் ராஜா
நான் நம்பியிருக்கும் தேவன்
என்று சொல்லுவேன்
1. வேடன் விரிக்கும் வலைக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து காத்துக்கொள்வாரே -2
சிறகுகளால் என்னை மூடிடுவார்
அவர் செட்டைகளின் கீழே
அடைக்கலம் புகுவேன்
அவர் சத்தியமே எனக்கு பரிசையாகும்
காக்கும் கேடகமும் ஆகுமே
2. வாஞ்சை அவரின் மேலே
அறிந்தேனே அவரின் நாமம்
உயர் அடைக்கலத்தில் வைத்திடுவாரே
கூப்பிடுவேன் நல்ல பதில் தருவார்
ஆபத்திலே என்னோடிருப்பார்
தப்புவித்து என்னை கனப்படுத்தி
நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
3. இரவின் பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்பும்
என்னை ஒன்றும் செய்திடாதே
வாதை எந்தன் வீட்டை அணுகாது
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
பாதம் கல்லில் இடறாதபடி
தூதர் கைகளில் ஏந்திடுவார்
unnathamanavarin maraivil irukkiravan
sarva vallavarin nizhalil thangkuvan -2
nan karththarai nookki
neer en ataikkalam enpen
en thevan en koottai
en meetpar en raja
nan nampiyirukkum thevan
enru solluven
1. vetan virikkum valaikkum
pazhakkum kollai nooykkum
thappuviththu kaththukkolvare -2
sirakukalal ennai mootituvar
avar settaikalin keezhe
ataikkalam pukuven
avar saththiyame enakku parisaiyakum
kakkum ketakamum aakume
2. vanysai avarin mele
arinthene avarin namam
uyar ataikkalaththil vaiththituvare
kooppituven nalla pathil tharuvar
aapaththile ennootiruppar
thappuviththu ennai kanappatuththi
neetiththa natkalal thirupthiyakkuvar
3. iravin payangkaramum
pakalil parakkum ampum
ennai onrum seythitathe
vathai enthan veettai anukathu
pollappu enakku neritathu
patham kallil itarathapati
thoothar kaikalil enthituvar
உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்
unnathamanavarin maraivil irukkiravan
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் -2
sarva vallavarin nizhalil thangkuvan -2
நான் கர்த்தரை நோக்கி
nan karththarai nookki
நீர் என் அடைக்கலம் என்பேன்
neer en ataikkalam enpen
என் தேவன் என் கோட்டை
en thevan en koottai
என் மீட்பர் என் ராஜா
en meetpar en raja
நான் நம்பியிருக்கும் தேவன்
nan nampiyirukkum thevan
என்று சொல்லுவேன்
enru solluven
1. வேடன் விரிக்கும் வலைக்கும்
1. vetan virikkum valaikkum
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
pazhakkum kollai nooykkum
தப்புவித்து காத்துக்கொள்வாரே -2
thappuviththu kaththukkolvare -2
சிறகுகளால் என்னை மூடிடுவார்
sirakukalal ennai mootituvar
அவர் செட்டைகளின் கீழே
avar settaikalin keezhe
அடைக்கலம் புகுவேன்
ataikkalam pukuven
அவர் சத்தியமே எனக்கு பரிசையாகும்
avar saththiyame enakku parisaiyakum
காக்கும் கேடகமும் ஆகுமே
kakkum ketakamum aakume
2. வாஞ்சை அவரின் மேலே
2. vanysai avarin mele
அறிந்தேனே அவரின் நாமம்
arinthene avarin namam
உயர் அடைக்கலத்தில் வைத்திடுவாரே
uyar ataikkalaththil vaiththituvare
கூப்பிடுவேன் நல்ல பதில் தருவார்
kooppituven nalla pathil tharuvar
ஆபத்திலே என்னோடிருப்பார்
aapaththile ennootiruppar
தப்புவித்து என்னை கனப்படுத்தி
thappuviththu ennai kanappatuththi
நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
neetiththa natkalal thirupthiyakkuvar
3. இரவின் பயங்கரமும்
3. iravin payangkaramum
பகலில் பறக்கும் அம்பும்
pakalil parakkum ampum
என்னை ஒன்றும் செய்திடாதே
ennai onrum seythitathe
வாதை எந்தன் வீட்டை அணுகாது
vathai enthan veettai anukathu
பொல்லாப்பு எனக்கு நேரிடாது
pollappu enakku neritathu
பாதம் கல்லில் இடறாதபடி
patham kallil itarathapati
தூதர் கைகளில் ஏந்திடுவார்
thoothar kaikalil enthituvar