unnathar maraivil vallavar

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
அடைக்கலம் வந்தேனே நான்-2
ஆறுதல் அடைந்தேனே நான் (2)
ஆராதனை ஆராதனை (4)
1. சத்துரு என்னை விழுங்கிட நெருங்க
சிறகுகள் எனை மூடுதே - தோல்விகள்
என்னை வீழ்த்திட நினைக்க
தோள்கள் எனை சுமக்குதே
2. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
கால்கள் நடந்திடுதே
சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே
உம் கிருபை பெலன் தருதே