unnatharae uyarnthavarae
உன்னதரே உயர்ந்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதரே உயர்ந்தவரே
உருவாக்கி என்னை உயர்த்தினீரே -2
ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே,
ஆராதனை ஆராதனை என் ராஜாவுக்கே -2 – உன்னதரே
1.தாயை போல தேற்றி வந்தீர்
தகப்பனை போல சுமந்து வந்தீர்-2
தயவினால் நடத்தி தூக்கி சென்றீரே
தடைகளை உடைத்து தாண்ட செய்தீரே -2 -ஆராதனை
2.மேய்ப்பனை போல நடத்தி வந்தீர்,
போதகர் போல கற்று தந்தீர்,
கலங்கின வேளைகளில் (என்) கண்ணீர் துடைத்தீரே,
கவலைகள் மறந்து(என்னை ) ஓட செய்தீரே -2 -ஆராதனை
ஆராதனை ஆராதனை- 3
ஆமேன் ஆமேன் ஜீசஸ் அல்லேலூயா நன்றி அப்பா
உன்னதரே உயர்ந்தவரே பாடல் வரிகள், Unnatharye Uyarnthavarae lyrics
unnathare uyarnthavare
uruvakki ennai uyarththineere -2
aarathanai aarathanai en iyesuvukke,
aarathanai aarathanai en rajavukke -2 – unnathare
1.thayai poola therri vantheer
thakappanai poola sumanthu vantheer-2
thayavinal nataththi thookki senreere
thataikalai utaiththu thanta seytheere -2 -aarathanai
2.meyppanai poola nataththi vantheer,
poothakar poola karru thantheer,
kalangkina velaikalil (en) kanneer thutaiththeere,
kavalaikal maranthu(ennai ) oota seytheere -2 -aarathanai
aarathanai aarathanai- 3
aamen aamen jeesas allelooya nanri appa
unnathare uyarnthavare patal varikal, Unnatharye Uyarnthavarae lyrics