unnathathin belane
உன்னதத்தின் பெலனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதத்தின் பெலனே
உயர் ஸ்தலத்தின் நிழலே
உத்தமரின் துணையே
என்னரும் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் உம்மை போற்றுகிறேன்
வாழ்நாளெல்லாம் உம்மில் மகிழுகிறேன்
1. ஆவியால் நிறைத்திடுமே
அபிஷேகம் ஈந்திடுமே
அளவில்லா அக்கினியால்
கொழுந்து விட்டெரிந்திடவே
2. ஆத்தும தாகத்தினால்
ஊழியம் செய்திடவே
ஆவியின் வரங்களினால்
அடியேனை நிரப்பிடுமே
3. விண்ணப்ப ஆவியோடு
மன்றாடி ஜெபித்திடவே
எண்ணெயை ஊற்றிடுமே
எழும்பி நான் துலங்கிடவே
4. அருட்கொடை அத்தனையும்
கிருபையாய் ஈந்திடவே
தேசத்தின் எல்லையெல்லாம்
இயேசுவை அறிந்திடவே
unnathaththin pelane
uyar sthalaththin nizhale
uththamarin thunaiye
ennarum iyesu natha
vazhththukiren ummai poorrukiren
vazhnalellam ummil makizhukiren
1. aaviyal niraiththitume
apishekam eenthitume
alavilla akkiniyal
kozhunthu vitterinthitave
2. aaththuma thakaththinal
oozhiyam seythitave
aaviyin varangkalinal
atiyenai nirappitume
3. vinnappa aaviyootu
manrati jepiththitave
enneyai oorritume
ezhumpi nan thulangkitave
4. arutkotai aththanaiyum
kirupaiyay eenthitave
thesaththin ellaiyellam
iyesuvai arinthitave
உன்னதத்தின் பெலனே
unnathaththin pelane
உயர் ஸ்தலத்தின் நிழலே
uyar sthalaththin nizhale
உத்தமரின் துணையே
uththamarin thunaiye
என்னரும் இயேசு நாதா
ennarum iyesu natha
வாழ்த்துகிறேன் உம்மை போற்றுகிறேன்
vazhththukiren ummai poorrukiren
வாழ்நாளெல்லாம் உம்மில் மகிழுகிறேன்
vazhnalellam ummil makizhukiren
1. ஆவியால் நிறைத்திடுமே
1. aaviyal niraiththitume
அபிஷேகம் ஈந்திடுமே
apishekam eenthitume
அளவில்லா அக்கினியால்
alavilla akkiniyal
கொழுந்து விட்டெரிந்திடவே
kozhunthu vitterinthitave
2. ஆத்தும தாகத்தினால்
2. aaththuma thakaththinal
ஊழியம் செய்திடவே
oozhiyam seythitave
ஆவியின் வரங்களினால்
aaviyin varangkalinal
அடியேனை நிரப்பிடுமே
atiyenai nirappitume
3. விண்ணப்ப ஆவியோடு
3. vinnappa aaviyootu
மன்றாடி ஜெபித்திடவே
manrati jepiththitave
எண்ணெயை ஊற்றிடுமே
enneyai oorritume
எழும்பி நான் துலங்கிடவே
ezhumpi nan thulangkitave
4. அருட்கொடை அத்தனையும்
4. arutkotai aththanaiyum
கிருபையாய் ஈந்திடவே
kirupaiyay eenthitave
தேசத்தின் எல்லையெல்லாம்
thesaththin ellaiyellam
இயேசுவை அறிந்திடவே
iyesuvai arinthitave