Unnodu Unnodu Unnodu Unnodu

உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு
பரமன் உன்னோடு
புதல்வனும் உன்னோடு – 2
பரிசுத்த ஆவி உன்னோடு
1. வறுதம்மா வேதளைய்யா
வாழ்நாளெல்லாம் சோதனையா – 2
பரிசுத்த ஆவி உண்டு
பாதையில் வெற்றியுமுன்டு
பரமன் என்றும் நம்மோடு