unthan anapuk karangkalale
உந்தன் அனபுக் கரங்களாலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் அனபுக் கரங்களாலே
உந்தன் அன்புக் கரங்களாலே என்னை தூக்கி
உம் பிள்ளையாய் மாற்றி என்னோடு
துணையாக வருபவர் இயேசையா
எந்தன் கறைகள் பிழைகள் அழுக்குகளை நீக்கி
எனக்காக இரத்தம் சிந்தி
உம் செல்லமாய் மாற்றினீரையா (என்னை)
உம் பிள்ளையாய் மாற்றினீரையா-2
உம் செல்லமாய் மாற்றினீரையா
1.பழுதற்று கிடந்த என்னை புதிதாக மாற்றினீர்
ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை பயன் படுத்துகிறீர்-2
ஆபத்தில் மாட்டின பொழுதும் அழகாக விடுவித்தீர்
ஆபத்து நெருங்கிற பொழுது கவனமாய் என்னை நடத்துகிறீர்
எனைக் காக்கும் தெய்வம் நீர் தானே
-உந்தன் அன்புக்…
2.ஒதுக்கப்பட்ட என்னைத்தேடி மனம் இரங்கி வந்தீரே
தகப்பனாக இருந்து என்னை மகன் என்று அழைத்தீரே-2
துன்பத்தின் நாட்களை எனக்கு களிப்பாக மாற்றி தந்தீர்
கடந்து வந்த பாதையை நினைத்து மகிழ்ச்சியோடு துதிப்பேனே
எனை நடத்தும் நேசர் நீர் தானே
-உந்தன் அன்புக்…
unthan anapuk karangkalale
unthan anpuk karangkalale ennai thookki
um pillaiyay marri ennootu
thunaiyaka varupavar iyesaiya
enthan karaikal pizhaikal azhukkukalai neekki
enakkaka iraththam sinthi
um sellamay marrineeraiya (ennai)
um pillaiyay marrineeraiya-2
um sellamay marrineeraiya
1.pazhutharru kitantha ennai puthithaka marrineer
onrukkum uthavamal iruntha ennai payan patuththukireer-2
aapaththil mattina pozhuthum azhakaka vituviththeer
aapaththu nerungkira pozhuthu kavanamay ennai nataththukireer
enaik kakkum theyvam neer thane
-unthan anpuk…
2.othukkappatta ennaiththeti manam irangki vantheere
thakappanaka irunthu ennai makan enru azhaiththeere-2
thunpaththin natkalai enakku kalippaka marri thantheer
katanthu vantha pathaiyai ninaiththu makizhssiyootu thuthippene
enai nataththum nesar neer thane