Unthan Anbaal Ennai Nadaththukireer

உந்தன் அன்பால் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பற்றிக்கொண்டேன்
உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பின்பற்றுவேன்
புழுதியில் கிடந்த என்னை
உம் அன்பால் எடுத்துக்கொண்டீர்
நாற்றத்தில் இருந்த என்னை
உம் இரத்தத்தால் கழுவினீரே
உம் அன்பை ருசிக்கையிலே
அது தேனிலும் இனிமையானது
உலகில் ஒன்றும் வேண்டாம்
உம் அன்பு ஒன்றே எனக்கு போதும்
துன்பங்கள் தொல்லைகளோ
பசியோ நாசமோசமோ
எதுதான் வந்தாலும்
உம் அன்பைவிட்டு பிரிப்பவன் யார் (ரோமர் 8:36)
குற்றுயிராய் கிடந்தவன் போல்
என் வாழ்வின் கடைசி நேரத்தில்
நல்ல சமாரியனாக
என் காயம் கட்டி சுகமாக்கினீர் (லூக்கா 10: 30-36)