unthan periya katalinile – Undhan Periya Kadalinile

உந்தன் பெரிய கடலினிலே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile
உந்தன் பெரிய கடலினிலே
எந்தன் சிறிய படகினிலே
எப்படி நான் பயனம் போவேன் இயேசுவே
உம் கிருபை மட்டும் தாருமே இயேசுவே
எப்படி நான் பயனம் போவேன் இயேசுவே
உம் கிருபை மட்டும் போதுமே இயேசுவே
ஏசுவே உம் கிருபை தாருமே
புயல் காற்று வீசினாலும்
இடி மின்னல் மழையானாலும்
கதி கலங்கி போவேனோ இயேசுவே
உம் கிருபை கொஞ்சம் தாருமே இயேசுவே
கதி கலங்கி போவேனோ இயேசுவே
உம் கிருபை மட்டும் போதுமே ஏசுவே- உந்தன் பெரிய
என் பெலத்தாலே அல்ல
உம் பெலத்தாலே ஆகும்
கடலை கடக்க வேண்டும் இயேசுவே
உம் கிருபை கொஞ்சம் தாருமே இயேசுவே
கடலை கடக்க வேண்டும் இயேசுவே
உம் கிருபை மட்டும் போதுமே இயேசுவே- உந்தன் பெரிய